விஷால் நடிக்கவிருந்த ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பு வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டு, அல்லு அர்ஜூனின் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை லிங்குசாமி தொடர்ந்தார்.இதையறிந்த விஷால் கடுப்பாகி, ‘சண்டக்கோழி 2’ படத்தை டிராப் செய்வதாக அதிரடியாகஅறிவித்தார்.