தியேட்டர்களை அக்.15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி! மத்திய அரசு அதிரடி!!

கொரோனா ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன் முக்கியதத்துவம் வாய்ந்த சில அம்சங்களை காணலாம்

#    அக்.31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு

#     தியேட்டர்களை அக்.15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி -50 சதவிகித இருக்கைகளையே            நிரப்ப வேண்டும்

#      நீச்சல் குளங்கள் பொழுது போக்கு பூங்காக்களை திறக்கலாம்.

#      பள்ளி, கல்லூரிகள் , பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள்                                    முடிவெடுக்கலாம்

#      அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.