கொரோனா ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன் முக்கியதத்துவம் வாய்ந்த சில அம்சங்களை காணலாம்
# அக்.31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு
# தியேட்டர்களை அக்.15 ஆம் தேதி முதல் திறக்க அனுமதி -50 சதவிகித இருக்கைகளையே நிரப்ப வேண்டும்
# நீச்சல் குளங்கள் பொழுது போக்கு பூங்காக்களை திறக்கலாம்.
# பள்ளி, கல்லூரிகள் , பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கலாம்
# அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.