இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்துக்காக சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் கமல்ஹாசனின் புதிய ‘போட்டோஷூட்’ நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கமலின் ஸ்டைலிஷான புகைப்படம் ஓன்று வெளியாகி வைரலாகி வருகிறது.