தியேட்டர் அதிபர்கள் நாளை அவசர ஆலோசனைக்கூட்டம்!

தமிழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 1,120 தியேட்­டர்­களை திறக்க ஏற்­பாடு நடந்து வருவதா­க
வும், சினிமா  டிக்­கெட் கட்­டணத்தை உயர்த்துவதற்கு வழியில்லை,ஆனால் கட்ட­ணத்தை குறைப்­பது குறித்தும், பாரதிராஜா படத் தயாரிப்பாளர்களுக்கு விடுத்துள்ள  அறிக்கையில், “திரையரங்கு உரிமையாளர்கள்,வி.பி.எஃப் கட்டணத்தை ஏற்காத வரை ‌ புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என கூறியுள்ள விவகாரம் குறித்தும், நாளை நடக்­கும் ஆலோ­சனை கூட்­டத்தில் முடிவு செய்­வோம் என  தமிழ்நாடு திரை­யரங்குகளின்சங்க பொதுச்­செ­ய­லா­ளர் பன்­னீர் செல்­வம் கூறியுள்­ளார்.இக்கூட்டம் அவரது அலுவலகத்தில் காணொலி க்காட்சியின் மூலம் நடத்தப்பட உள்ளது.இக் கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.