தமிழகத்தில் வருகிற 10-ந் தேதி முதல் 1,120 தியேட்டர்களை திறக்க ஏற்பாடு நடந்து வருவதாக
வும், சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதற்கு வழியில்லை,ஆனால் கட்டணத்தை குறைப்பது குறித்தும், பாரதிராஜா படத் தயாரிப்பாளர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், “திரையரங்கு உரிமையாளர்கள்,வி.பி.எஃப் கட்டணத்தை ஏற்காத வரை புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என கூறியுள்ள விவகாரம் குறித்தும், நாளை நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்வோம் என தமிழ்நாடு திரையரங்குகளின்சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.இக்கூட்டம் அவரது அலுவலகத்தில் காணொலி க்காட்சியின் மூலம் நடத்தப்பட உள்ளது.இக் கூட்டத்தில் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.