ரஜினிகாந்த் கொண்டாடிய தீபாவளி! ‘பட்டாசு’ வெடித்தார்!!

நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினர் உடன் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.