நயன்தாரா,விக்கி ஜோடி தற்போது தங்களது ரவுடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் விநியோகம் மற்றும் படத் தயாரிப்பிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராக்கி’.படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி கைப்பற்றியுள்ளது.
விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில்,கூழாங்கல் என்னும் புதிய பட அறிவிப்பையும் ரௌடி பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது.இது குறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,