சென்று வா.. செந்நிறத் தோழனே… பாரதிராஜா உருக்கம்!


இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது டுவிட்டரில்  இயக்குனர் எஸ்.பி, ஜனநாதன் மறைவுக்கு   கவிதை வடிவில் ஒரு இரங்கலை தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையும்.. 

பிரார்த்தனைகளும்..
கை நழுவிச் சென்றாலும்
இயற்கை அன்னை
ஒரு போதும் கைவிடாது
உன்னைத் தழுவிக்
கொள்ளும்..
சென்று வா..
செந்நிறத் தோழனே.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.