லண்டனில் ‘எந்திரன்’ 2 வில்லன் திடீர் கைது!

இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் அக்சய் குமார்,  ரஸ்டோம் படத்தின் படப்பிடிப்பிற்காக இன்று லண்டன் சென்றுள்ளார். ஆனால் அவர் காலாவதியான விசா வைத்திருந்தாககூறப்படுகிறது. இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் அவரை விசாரித்த  அதிகாரிகள், அவரை  விடுவித்துள்ளனர்

Comments (0)
Add Comment