“கடந்த 15 வருஷங்களில் என்னுடைய 16 கோடி ரூபாயை காலி பண்ணிவிட்டார்கள்”என்று பாலிவுட் பிரபலம் நடிகர் கோவிந்தா புலம்பித்தள்ளியிருக்கிறார்.
“சதி நடந்திருக்கிறது. பாலிவுட்டை சேர்ந்த சிலரே திட்டமிட்டு என்னை காலி பண்ணிட்டாங்க. என்னுடைய 16 கோடி ரூபா நட்டம் .என்னுடைய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் பண்ணினாங்க. என்னை அழிக்கணும்கிறதுதான் அவங்க நோக்கமா இருந்தது. ஆனால் 2021 -லிருந்து நான் பெரிய அளவில் பாலிவுட்டில் வரப்போறேன். வேணும்னா தடுத்துப்பார்க்கட்டும்” என்று கோவிந்தா சவால் விட்டிருக்கிறார்.