கார்த்தியின் மகன் பெயர் என்ன தெரியுமா?

நடிகர் கார்த்தி தன்னுடைய மகனுக்கு அழகிய தமிழ்ப்பெயரை சூட்டியிருக்கிறார்.

தமிழ்ச்சினிமாவில் பெரும்பாலும் வட மொழி சார்ந்த பெயர்களை ஸ்டைல் என்கிற பெயரில்  வைப்பது வழக்கமாக இருக்கிறது. வெகு சிலர்தான் தமிழ் மொழியில் பெயர் வைக்கிறார்கள்.

கிராமியம்  ,மண்மணம் கமழும் பெயரை கார்த்தி -ரஞ்சனி தம்பதி வைத்திருக்கிறார்கள். தன்னுடைய இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் கார்த்தி எழுதியதை அப்படியே தந்திருக்கிறோம். இவருக்கு  முதலில் பிறந்தது பெண் குழந்தை.

நடிகர் சிவகுமாரின் பூஜை அறையில் இருக்கிற ஒரே கடவுள் பழநி முருகன்தான்.! அந்த மொட்டையாண்டி படம் சிவகுமாரின் தந்தை வழிபட்டு வந்ததாகும்.

கந்தன்கார்த்திசிவகுமார்ரஞ்சனி