நடிகர் விவேக் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி! ஹார்ட் அட்டாக்.!

சின்னக்கலைவாணர் என செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகர் விவேக்.

நேற்றுத்தான் கொரானா நோய் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டார்.

இன்று சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஹார்ட் அட்டாக் என்று சொல்லப்படுகிறது.

விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டுவோம்.

அவசர சிகிச்சை.மாரடைப்புவிவேக்