தற்போது வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந் நிலையில் கொரோனா 2 வது பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல நடிகர் நடிகைகளும் மீண்டும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தனது மகன்களுடன்(இரட்டைக்குழந்தைகள்) பரத் வித்தியாசமான முறையில் உடற்பயிற்சி செய்யும் ‘க்யூட்’ வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Take it easy !! Yes,took it easy as these brats came and spoiled my workout time resulting in -loafing and goofing around. #aadhyan #jayden #stayhome #fitness #anyworkoutcounts #kids #fun #happy #sweat pic.twitter.com/M3S70LvPSb
— bharath niwas (@bharathhere) May 17, 2021