தீயாய் பரவும் நடிகையின் ‘டாப்லெஸ்’ போட்டோ!

பெங்காலி, இந்தி, மலையாள ஆகிய மொழிகளில் அதிக படங்களில் நடித்தவர் ரேமா சென். இவர் தற்போது தமிழில் அருண் விஜய் நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருபவர் பாலிவுட் நடிகை ரைமா சென்.இவர் மலையாளம் மற்றும் பெங்காலி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் ரைமா சென் , அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதை தனது இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

இந்நிலையில் ஜீன்ஸ் மட்டும் அணிந்து டாப்லெஸ்ஸான தனது உடலின் மேல் பகுதியை சிறிய துணியால் மறைத்துக் கொண்டு எடுத்த கவர்ச்சி புகைப்படங்களைவெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி,வருகிறது.