மிஸ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்தாரா?

இயக்குனர் மிஸ்கின், பிசாசு படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது எடுத்து வருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா,பூர்ணா முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இந்த படப்பிடிப்பில் போது சில முக்கிய காட்சிகளை படமாக்கும்போது ஆண்ட்ரியாவை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாக மிஸ்கின் அவரிடம் மன்னிப்பு கேட்ட தாக ஊடகங்களில் செய்திகள்  வெளியாகின.

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் சுமார் 10 நிமிட காட்சிகளில் ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 70 லட்சம்  சம்பளம் வாங்கி கொண்டிருந்த ஆண்ட்ரியாவுக்கு இந்த படத்துக்காக 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.