கவர்ச்சி நடிகையின் சேற்றுக்குளியல் .!படத்துடன்.

இளம் கழுதையின் பால் ,சுத்தமான தேன் ,பாதாம் கலந்த தண்ணீரில் தான் கிளியோபாத்ரா குளிப்பாளாம்.மென்மையான மேனி ,மின்னிடும் கவர்ச்சிக்கு கடல் உப்பினை பூசிக் கொள்வாளாம். ரோஜா தண்ணீரால் அதாவது பன்னீரால்தான் முகம் கழுவுவாளாம் .

இப்படியெல்லாம் சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்ததை நடிகைகள் அப்படியே பின்பற்ற  நினைக்கிறார்கள் .

இதோ உடல் வனப்பு ரசிப்பதற்கே என்கிற கொள்கையோடு வாழ்கிற ஊர்வசி ரவுத்தெலா உடல் முழுக்க களிமண்ணை பூசிக்கொண்டு ‘மட் பாத் ஸ்பா ‘எடுப்பதை போட்டோ எடுத்து ஊருக்கெல்லாம் காட்டியிருக்கிறார்.

“என்னுடைய பேவரைட் மட்  பாத் ஸ்பா,கிளியோபாத்ராவுக்கு மண் குளியல் மிகவும் பிடிக்கும் என்பார்கள் .இந்த காலத்து அழகிய பெண்களும் சேறு பூசி குளிப்பதை ,குறிப்பாக பலேரிக் கடற்கரையில் செம்மண் குளியல் செய்வதை விரும்புவார்கள். மேனிக்கு மிகவும் நல்லது.”என்கிறார்.

மினுமினுக்கும் மேனி ,உடல்வலி நீக்கும் ,ரத்த ஓட்டத்தை சீராக்கும் என்கிறார் ஊர்வசி.

 

 

ஊர்வசி ரவுதேலாசேறு குளியல்