ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் சில தளர்வுகளை அனுமதிக்கலாம் எந்த் முடிவு செய்திருக்கிறது .
அதில் மால் தியேட்டர்கள் ,தியேட்டர்களை தளர்வுகள் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் திறப்பதற்கு அனுமதிக்கலாம் என பரிந்துரைத்திருக்கிறது என்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால் 50 சத இட இருக்கைகள் மட்டுமே அனுமதி.நல்ல செய்திதான்.!