தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.
திருமண நிகழ்வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ,சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.
அன்றாட வாழ்வு நிலை திரும்பியவுடன் திருமண வரவேற்பு நிகழ்வு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.