-
விஜய்யின் பீஸ்ட் பட ஷூட்டிங் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான தோனி நடித்து வந்த விளம்பர படத்தின் ஷூட்டிங் சென்னையில் அருகருகே நடந்துள்ளது.தோனி சமீபத்தில் சென்னை வந்துள்ளார்,
விரைவில் துபாயில் நடக்க உள்ள ஐபிஎல் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார்.இந்நிலையில், பக்கத்து அரங்கில் தான் விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பதையும், விஜய் அங்கு தான் உள்ளார் என்பதையும் தெரிந்து கொண்ட ‘தல’ தோனி உடனடியாக அங்கு சென்று தளபதி விஜயை சந்தித்து அவருடன் கேரவனில் அமர்ந்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் பேசியுள்ளார். ‘
மேலும் விஜயுடன் செல்பியும் எடுத்துக்கொண்டதோடு . புகைப்படங்களும் எடுத்துக்கொண்டுள்ளனர்.இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களி ல் தீயாய் பரவி வருகிறது.