பஞ்சாபி நடிகையான பாயல் தற்போது தமிழில் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் “ஏஞ்சல்“ படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார். மேலும் இயக்குநர் பொன்குமரன் இயக்கத்தில் நடிகர் ஜீவா மற்றும் நடிகர் சிவா நடிப்பில் உருவாகிவரும் “கோல்மால்“ திரைப்படத்திலும் இவர் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆர்வம் காட்டி வரும் பாயல் ராஜ்புத், அவ்வபோது தனது போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சட்டை பட்டணை திறந்துவிட்டு நடிகை பாயல் ராஜ்புத் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது