இந்நிலையில் அந்த சிறுமிக்கு ஆறுதல் கூறி நடிகர் ரஜினிகாந்த் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளதாவது,, “சௌமியா எப்படி இருக்கீங்க. உனக்கும் ஒன்றும் ஆகாதும்மா.. சாரி,கண்ணா. கொரோனா சூழல் காராணமாக என்னால் உன்னை வந்து பார்க்க முடியவில்லை..
எனக்கும் கொஞ்சம் உடம்பு சரியில்லை.. இல்லைன்னா உன்னை நேரில் வந்து பார்த்திருப்பேன்.. தைரியமாக இரு கண்ணா.. ஆண்டவன் இருக்கார்.. நான் உனக்காக வேண்டிக்கிறேன்.. சிரிக்கும்போது எவ்வளவு அழகா இருக்கே… தெரியுமா. எல்லாம் சரியாகிடும்மா…. நல்லா இருக்கேமா.. எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.ரஜினியின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.