‘ராக்கி’ படத்தை பார்த்த ரஜினிகாந்த் ,அதில் நடித்திருந்த பாரதிராஜா மற்றும் வசந்த் ரவியை நேரில் அழைத்து பாராட்டினார். இது குறித்த தகவலை புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது தயாரிப்பு நிறுவனம்
படத்தை பார்த்து விட்டு அவர் வாழ்த்திய வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டேஇருக்கிறது..தலைவரின் இந்த பாராட்டு எங்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வெல்டன் ரெளடி பிக்சர்ஸ் என பதிவிட்டுள்ளார்