இதன் காரணமாக சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
இந்நிலையில், நடிகர் வடிவேலு உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
‘நடிகர் வடிவேலுவின் உடல்நிலை தேறி வருகிறது. பயப்பட ஒன்றுமில்லை. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.