‘சினிமா முரசம்’ வாசிப்பாளர்கள் அனைவர்க்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கமும் ,வாழ்த்துகளும்.!
இன்று ஆங்கிலப் புத்தாண்டு என்றாலும் அதை அகிலமே ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அந்த சிறந்த நாளில் அனைவர்க்கும் சொல்ல நினைப்பது சாதி மறப்போம்.சமத்துவம் வளர்ப்போம் என்பதுதான்.
என்றும் உங்களின் ,
நான்.
தேவி மணி .