புல்லட்டில் பறக்கிறாள் கல்யாணப்பொண்ணு !

புல்லட்டில் பறக்கிறது யார்னு பார்க்கிறீங்க?

மணமேடைக்குப் போகிற கலியாணப்பொண்ணு! 

என்ன ஓய்,சொல்றீர் ?கல்யாணப்பொண்ணா இப்படி மாராப்பு இல்லாம பப்பரப்பேன்னு ஷோ காட்டிண்டு  போறா? காலம் கெட்டுப்போச்சுங்கானும்! இவ புல்லட்ல பறக்கறா !  அவள கட்டிண்ட்டு காலமெல்லாம் அழப்போற  ஆம்படையான்அந்த பைக்க   ஸ்டான்ட் போட்டு நிப்பாட்டுற திராணி இருக்குமா ஓய் ! புல்லட்டாக்கும்!!

அந்த கவலை உங்களுக்கு எதுக்கு.?இப்பல்லாம் தலை குனிந்து மணமேடைக்கு வர்றது மிகவும் குறைவாகும்.இனிமேல் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்பதைக் காட்டவே இந்தப்படம்.!

கல்யாணப்பொண்ணுபுல்லட் பொண்ணு