இதன் படப்பிடிப்பு முடிவடைந்து நீண்ட நாட்களாகி விட்ட நிலையில்,கொரோனா உள்ளிட பிரச்சனைகளால் இப்படத்தின் வெளியீடு தாமதமானதை அடுத்து,நேரடியாக ஓடிடியில் வெளியாகலாம் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில்,இப் படம் வரும் பிப்ரவர் 11 ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைப்பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்