இலியானாவின் வலைவீச்சு !

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்று பாதி ட்ரஸில் வந்து கத்துனாலும்  கதறுனாலும் காசு கொடுத்து பார்க்கிற ரசிகன் மனசு வைத்தால்தான் மார்க்கெட் ஏறும்.

சமீப காலமாக காணாமல் போயிருந்த இலியானா ( வயது 35.)  திரும்பவும் சினிமாவுக்குள் வருவதற்கு தயார் என்று சொல்வதற்காக கவர்ச்சியுடன் தன்னை காட்டியிருக்கிறார்.

கோவா அழகி அணிந்திருப்பது காஸ்ட் லியான ஆடைகள்தான்.மாக்சி ஸ்டைல் !பெல்ட்டும் விலை உயர்வானதுதான்.

ஆனால் இவையெல்லாம் வாய்ப்பு வாங்கித்தருமா?

 

இலியானா டி குருஸ்