செத்து சிலையாய் நின்ற மர்லின் மன்றோ செய்த பேருதவி.!

உண்மை தானுங்களே…குறைஞ்சது ஒரு இருபது பேராவது அந்த கவுனுக்குள்ள  நனையாம இருக்காங்கல்ல ..அதைவிட வேறென்னா ராசா வேணும்..மர்லின் நனைஞ்சாலும் மக்களை நனைய விடல,

சிலை வச்சவன் கவுனை பறக்கவிடாம உடலோடு ஒட்டியமாதிரி செஞ்சிருந்தா எவனும் பேச மாட்டான். இங்க சிலைகள் மீது காக்கா ஆயி போகாம இருந்தாலே அந்த சிலை செஞ்ச புண்ணியம்னுதான் சொல்லணும்.

இந்த மாதிரி தாவணி பறக்கிற மாதிரி யாருக்காச்சும் சிலை வெச்சா ,இல்ல துண்டு பறக்கிற மாதிரி செஞ்சா அதில கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஒட்டிருவாய்ங்க.

மார்லின் மன்றோ