மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகர் விஷால்!

நடிகர்விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கத்தி சண்டை படத்தின் படபிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்இ ன்று காலை   விஷால் , தமன்னா மற்றும் நடிகர் சௌந்தர் ராஜன் ஆகியோர்  மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு சென்று அம்மனை வனங்கினர்.

Comments (0)
Add Comment