சிவகுமாரிடம் ஆசி பெற்ற டைரக்டர் மித்ரன்.!

விக்ரம்,பொன்னியின் செல்வன் வெற்றியைத் தொடர்ந்து பிளாக் பஸ்டராக வசூலை வாரி வருகிறது ‘சர்தார்.’

பாராட்டுகளும் குவிகிறது.

சீமானும் சர்தாரை பாராட்டியிருக்கிறார்.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் அண்மையில் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமாரை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்.

சந்திப்பின்போது ‘சர்தார் ‘கார்த்தியும் உடன் இருந்தார்.

கார்த்திசர்தார்சிவகுமார்சீமான்பி.எஸ்.மித்ரன்