ரெட் ஜெயண்ட் தூண் செண்பகமூர்த்தி கொண்டாட்டம்.!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்..செண்பகமூர்த்தி  தனது பிறந்த நாளை கொண்டாடினார். 

உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் நடிகர் .சுந்தர்.சி , இயக்குனர் நடிகர் .பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், தயாரிப்பாளர் .கமல் நயன், தயாரிப்பாளர் .ராகுல், தயாரிப்பாளர் .சந்திரன், விநியோகஸ்தர் பிரான்சிஸ் அடைக்கலராஜ், விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின்சுந்தர்.சிசெண்பகமூர்த்திபார்த்திபன்ரவிவர்மன்ரெட் ஜெயண்ட் மூவிஸ்ரெட்ஜெயண்ட் மூவிஸ்