இந்நிலையில்,இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட GTM Presents நிறுவனத்தின் தயாரிப்பாளர் கௌதம் இயக்குனர் மோகன் G க்கு தங்க மோதிரம் மற்றும் 5 லட்சம் மதிப்புள்ள வாட்ச்சை பரிசாக வழங்கியதோடு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
இவர்களுடன் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.