அப்படித்தான் சிவகார்த்திகேயனைப் பற்றியும் சில விவரங்கள்.
அவை பொய்யோ மெய்யோ அந்த மிடாஸ் டச் மனிதனைப்பற்றி சில உண்மைகள் .அவரது நீண்ட கால தயாரிப்பான மாவீரன் படம் முழுமை பெற்று இருக்கிறது. பூசணிக்காய் உடைக்கப்பட்டுவிட்டது.
இந்த ஆண்டு வெளிவரப்போகிற அவரது தமிழ்ப்படம் மாவீரன்தான்.!
இந்தியன் 2 படமும் தீபாவளிக்கு வரலாம் என்கிற பேச்சு இருந்தது.ஆனால் 2024-ல் பொங்கல் கொண்டாடிவிடலாம் என முடிவு எடுத்து விட்டார்கள் என்கிறார்கள்.