இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் நடந்தது.இப்படத்தில் விஜய் சேதுபதியுடன்,, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
.’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை தொடர்ந்து, இயக்குநர் பி. ஆறுமுக குமார், விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.