நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம், ’லால் சலாம்’. இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள தனது தந்தை ரஜினி குறித்து , ’உங்களை வைத்து படம் எடுப்பது ஒரு அதிசயம், நீங்கள் ஒரு மாய மந்திரம் அப்பா என்றும் பதிவிட்டு படக்குழுவினருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.