இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.‘
அட்டகத்தி’ தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் ஷபீர் , ரித்விகா , வின்சு , பாலசரவணன், ,யுவன்மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை பிரதீப் காளிராஜாகவனிக்க,ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு ஜார்கண்ட் , ஒரிசா , திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது . படப்பிடிப்பு நிறைவு பெற்று,தற்போது இப்படத்தின் டப்பிங் பணி இன்று முதல் தற்போது தொடங்கியுள்ளது.
இதன் படப்பிடிப்பை ஜார்கண்ட் , ஒரிசா , திருவண்ணாமலை, தலக்கோணம் உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது