இந்த படத்தின் மூலம் விக்ராந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.மெஹ்ரீன் பிர்ஸாதா மெஹ்ரீன் பிர்ஸாதா கதாநாயகியாக நடிக்கிறார்.குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ருக்ஷார் தில்லான் ,நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த், கிரண் ஐயங்கார், அன்னபூர்ணமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ருக்ஷார் தில்லான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
. இப்படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் கையில் முகமுடியுடன் அர்த்தமுள்ள அவதாரத்தில் விக்ராந்த் காணப்படுகிறார்.
அழுத்தமான கருப்பு வண்ண பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து,
தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..ஏ.ஆர். அசோக் குமார் ஒளிப்பதிவில்,‘ஹிருதயம்’ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்