டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ‘ஸ்பார்க் லைஃப்’ என்ற சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் படத்தை . தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மூலம் விக்ராந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.மெஹ்ரீன் பிர்ஸாதா மெஹ்ரீன் பிர்ஸாதா கதாநாயகியாக நடிக்கிறார்.குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ருக்ஷார் தில்லான் ,நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த், கிரண் ஐயங்கார், அன்னபூர்ணமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பலரையும் கவர்ந்துள்ளது இந்நிலையில்,இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து,தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..ஏ.ஆர். அசோக் குமார் ஒளிப்பதிவில்,‘ஹிருதயம்’ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார்