இந்நிலையில் சுதந்திர தினம் என்பதால் காரைக்குடி அருகில் தெக்கூரில் உள்ள விசாலாட்சி நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியும், ஆசிரியர், மாணவியர் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்
அதைத் தொடர்ந்து நடிகர் விஷால்.,200 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பள்ளி உபரணங்களை தனது தேவி அறக்கட்டளை சார்பில் வழங்கினார்