இப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் அதுல்யா ரவி, பி. சாய்குமார், எஸ் கருணாஸ், வினய் ராய், அன்னயா, ஜாகீர் உசேன், சச்சின் கெடேகர், மாரிமுத்து, சுரேகா வாணி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட், சுபத்ரா, என், தீனா (தினேஷ்), தங்கதுரை கே, லட்சுமி சங்கர், எஸ். தேவராஜ், ஜார்ஜ் விஜய் நெல்சன், பிரேம் குமார். எஸ், போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.இப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம்.நாதன், எம்.எஸ். பிரபு ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்