கபடி வீரரான மனத்தி கணேஷனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ள நிலையில், அவரே த்ருவ் விக்ரமிற்கு கபடி பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் இதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது தந்தையைப்போலவே நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் பன்முகத் திறமை காட்டி வருகிறார்
இந்தப் பாடலுக்கு நானியுடன் ஸ்ருதிஹாசன் இணைந்து நடனமாடியுள்ளார். இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.