இந்நிலையில் தமிழில் மீசைய முறுக்கு,நரகாசூரன், காட்டேரி, கண்ணை நம்பாதே திருவின் குரல் என பல படங்களில் நடித்துள்ள நடிகை ஆத்மிகா தான் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக கூறி உதவி கேட்டிருக்கிறார்.
People in #karapakam are suffering without internet, electricity, drinking water. kindly help them 🙏@chennaipolice_ @chennaicorp #ChennaiFloods #CycloneMichuang pic.twitter.com/BrMNvbGZDR
— Ꭺᴀᴛʜᴍɪʜᴏʟɪᴄ™ (@Aathmiholic) December 5, 2023