இந்நிலையில் எஸ்கே 21 படத்தில் இருந்து ஒரு காட்சி இணையத்தில் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. சாய்பல்லவி மற்றும் அவரது குழந்தை, சிவகார்த்திகேயனுக்காக காத்திருப்பதாக காட்சிகள் அமைந்துள்ளன.
இந்த வீடியோ மூலம் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் கணவன், மனைவியாக நடித்துள்ளது உறுதியாகியுள்ளது.
மேலும் .இப்படத்தில் சிவகார்த்திகேயன் மிலிட்டரி ஆபிஸராக நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன