சமூக வலைதளங்களில் பெரும் ஆர்வம் காட்டி வரும் மனிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.சமீபத்தில் இயக்குனர் சீனுராமசாமி மீது மனிஷா யாதவ் கூறிய குற்றச்சாட்டு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்,
இது வரை இல்லாத அளவிற்கு இளசுகளை சூடேற்றும் வகையில், தாராள கவர்ச்சி நீச்சலுடை புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் தனது மொத்த முதுகையும் அப்பட்டமாக காட்டி உள்ளார். சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் இப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ,’வாவ்’ என்ன அழகு’ என்று அவரை வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.