திருமண அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பதாகவும் புகைப்படங்களுடன் அறிவித்து அதிரடி காட்டினார்.இந்நிலையில்,தற்போது தனது கணவருடன் சேர்ந்து அவர் தனக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்ற விளையாட்டை விளையாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
இதனை அடுத்து தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை நீங்களே கூறுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார். சிலர் ஆண் குழந்தை என்றும் சிலர் பெண் குழந்தை என்றும் சிலர் இரட்டை குழந்தைகளை என்றும் இந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.