இந்நிலையில் லைகா மற்றும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர் படத்தில் அஜித்தின் ரிஸ்க்கியான கார் சேஸிங் காட்சியை வெளியிட்டுள்ளனர்.இந்நிலையில் இந்த படத்தின் கார் சேஸிங் காட்சி ஒன்றை தற்போது அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா மற்றும் லைகா நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இதில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் ஆரவ் வை காரில் கட்டி வைத்து அஜித் இந்த ரிஸ்க்கான காட்சியில் நடித்து முடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் சென்ற இந்த கார் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விடுகிறது.இதைப்பார்த்து பதறிப்போன படக்குழு ஓடிவந்து அவர்களை மீட்கின்றனர்.
இது குறித்து : சுரேஷ் சந்திரா அளித்துள்ள பேட்டியில், விடாமுயற்சி படத்திற்காக அஜித் இதுபோன்று மிகவும் ரிஸ்க் எடுத்து அடுத்தடுத்த காட்சிகளில் நடித்து வருகிறார். ஆனால் இந்தப்படம் டிராப்பானதாக தொடர்ந்து தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.