அதாவது இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சமூக வலைத்தளங்களில் ;இப்படம் ஜூன் 13ம் தேதி தான் வெளியாகிறது என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது
. இப்படத்தில் கமலுடன் ’. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளநர்.அனிருத் இசையமைத்துள்ளார்