இந்தியன்-2 வெளியாவது எப்போது?

 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி தற்போது சேனாபதி கமலின் புதிய போஸ்டருடன் வெளியாகி உள்ளது.

அதாவது இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் சமூக வலைத்தளங்களில் ;இப்படம் ஜூன் 13ம் தேதி தான் வெளியாகிறது என்கிற தகவல் தீயாக பரவி வருகிறது

. இப்படத்தில் கமலுடன் ’. காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடித்துள்ளநர்.அனிருத் இசையமைத்துள்ளார்