இன்று தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் தனுஷ் தனது ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்
.இந்த போஸ்டரில் தனுஷ், சந்திப் கிஷான், காளிதாஸ் ஜெயராமன் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் மேலும் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் மிக விரைவில் வெளியாகும் என்றும் தனுஷ் பதிவிட்டுள்ளார்